ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

100% CPU Usage னை குறைப்பதற்கான வழிமுறைகள்

சில சமயங்களில் நமது கணினியின் CPU 100% செயல்பட்டுக்கொண்டிருக்கும் . இதற்கு adware காரணமாக இருக்கலாம் . அல்லது அதிகமான background processes காரணமாக இருக்கும் .
இதனை சரி செய்ய .
·  RUN ஐ open செய்யவும் .
·  இதில் "msconfig".என கொடுக்கவும்  .


Startup டேப் னை open செய்யவும்  தேவையில்லாத process களை uncheck செய்யவும்
OK கொடுத்து வெளியேறவும் . இப்போது உங்கள் கணினியின் அதிகபட்ச CPU Usage ஆனது குறைந்திருக்கும் .