Site Demo - 02
அன்பார்ந்த ICT ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து"தமிழ்மொழி மூலமான ICT கற்றலுக்கு நாமும் உதவுவோம் "
நாங்கள் இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்பதாக ஒரு பயனுள்ள புதிய அம்சங்களை கொண்ட இணையத்தளம் ஒன்றினை வெளியிட தயாராகவுள்ளோம். இது கடந்த காலங்களாக A/L ICT, O/L ICT, Grade 1-9 ICT , GIT, NVQ Levels (3,4,5) , HNDIT - SLIATE , BIT (University...
Site Demo - 01
அன்பார்ந்த ICT ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து
"தமிழ்மொழி மூலமான ICT கற்றலுக்கு நாமும் உதவுவோம் "
நாங்கள் இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்பதாக ஒரு பயனுள்ள புதிய அம்சங்களை கொண்ட இணையத்தளம் ஒன்றினை வெளியிட தயாராகவுள்ளோம். இது கடந்த காலங்களாக A/L ICT, O/L ICT, Grade 1-9 ICT , GIT, NVQ Levels (3,4,5) , HNDIT - SLIATE , BIT (University...
The Web Blocker: குறிப்பிட்ட இணையத்தளங்களை தடை செய்வதற்கு
இணையத்தில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ, அதே அளவுக்கு தீமைகளும் உண்டு என்று கூறினால் அது மிகையல்ல.
இணையத்தை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது, சில தளங்கள் ஓபனாகி எரிச்சலூட்டும்.
அவ்வாறான தளங்களை Block செய்வதற்கு The Web Blocker என்ற மென்பொருள் பயன்படுகிறது.
இதற்கு முதலில்...
Windows Login Key ஆக USB சாதனம்

ESK02j2uo8OMbayUxmUF0YEckhLWkAn4Gm3EKq9Ifqmk+c38RIrXaLZCjxB0b6uIyOiBawiR8ZDXEEg5HC/ALVPY7uA43T10XuKSTeszFhOVzHNeLXBa4Ag6jlzHVa89eMLYYKasAAkZLuHHm+NzXOAPWxbp0zHqth4FgkFDFuKVm7ZmL7ZnOJcbXJc4kngPC1F634pUPnipXxOigjvJC86ipkIs5wI0GW5GXiLkniEx7Gw/Sv6qofzJP4iRa79ev9Lpf0Y/vXLYfpV9U0P5kn8RIte+vX+l0n6Mf3rlcfyGK+m/1ph9/9a7zuZLLKZCSSXEk3NyTc+VgWztf7arpKgkAQ1Eb3npGJBn/APzdbIxum3VRPH0kcW/mk5m/sIWn6n09r7NMeecfs54Hg8lXJu47ADV7z9Fg5fM9B/JWNXQYZGTFLUVOZpyue2P4GuHHTISvrRTOhw2SWFxa91U0SOGjmtaGkfhwஇணையத்தில்...
புகைப்படத்தை கடவுச்சொல்லாக்கும் வசதி உள்ள விண்டோஸ் 8
விண்டோஸ் 8 இயங்குதளத்தில் கணனிக்கான கடவுச்சொல்லாக நமக்கு பிடித்தமான புகைப்படங்களை வைக்கும் வசதி உள்ளது.
கணனியில் Settings பகுதிக்கு சென்று Change PC settings என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அங்கே இடதுபக்கம் Users என்பதை க்ளிக் செய்து Sign-in Options என்ற இடத்தில் Create...
தொலைவிலிருந்து கணனிகளைக் கட்டுப்படுத்தும் வசதியை Google Hangouts தருகின்றது
சமூக இணையத்தளங்களின் வரிசையில் இரண்டாம் இடத்தில் காணப்படும் Google+ தளத்தில் Google Hangouts எனும் நண்பர்களுடனான வீடியோ சட்டிங் வசதி தரப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.
ஆனால் தற்போது இதே Google Hangouts வசதி மேம்படுத்தப்பட்டு குடும்பத்தவர்கள், நண்பர்களின் கணனிகளை அல்லது வியாபார...
Type பண்ணாமல் நினைத்தாலே Password களை அறிந்து கொள்ளலாம்..!

இணையதளத்தில் இருக்கும் நமது அக்கவுண்டுகளை பாதுகாப்பாக வைக்க பாஸ்வேர்ட் பயன்படுத்தப்படுகிறது, மற்றவருக்கு வெறும் ***** ஆக தெரியும் இந்த பாஸ்வேர்ட் பல முக்கிய விவகாரங்களை பாதுகாக்க பயன்படுகிறது.வளர்ந்து வரும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் தற்போது பாஸ்வேர்டுக்கும் வழி வந்துவிட்டது.
யு.சி.பெர்க்லி...
கணனியின் வேகத்தை பேணும் Synei System Utilities எனும் இலவச மென்பொருள்.

புதியதொரு கணணியை அல்லது புதிதாக Windows நிறுவப்பட்ட ஒரு கணணியை பயன்படுத்துகையில் கண்ணிமைக்கும் நேரத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் வேகமாக இயங்குவது அனைவருக்கும் அனுபவத்தில் இருக்கலாம் என்றாலும் காலப்போக்கில் அதன் வேகத்தை நான் சொல்லி நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டியதில்லை.
என்றாலும்...
இலவசமாக 100 GB இணைய சேமிப்பக வசதியை வழங்கும் புதிய சேவை.
இணைய சேமிப்பகத்தின் பயனை இன்று பலரும் அறிந்து வைத்துள்ளனர் குறிப்பட்ட தளத்துக்கு எமது கோப்புக்கள் ஆவணங்களை தரவேற்றுவதன் மூலம் உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தும் எந்த இரு கணணியை பயன்படுத்தியும் எமது தரவுகளை பெற்றுக்கொள்ள முடிவதோடு இன்னும் பல வகையான அனுகூலங்களை பெற்றுக்கொள்ள...
புதிய பிரவுசர் அறிமுகம் : பவர் யூசர்களுக்காக விவால்டி

ஒரு பிரவுசரை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலோ அல்லது புதிதாக மாற்று பிரவுசரை பயன்படுத்தி பார்க்க நினைத்தாலோ அதற்கான காலம் வந்துவிட்டது. விவால்டி Vivaldi எனும் பெயரில் புதிய பிரவுசர் அறிமுகமாகி உள்ளது. பவர் யூசர் என குறிப்பிடப்படும் அதிக அளவில் இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு...
கடந்த வருடம்(2014)ல் இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட 25 பாஸ்வோர்டுகள்!
இணையத்தளங்களில் பல்வேறு கணக்குகளை வைத்திருப்பவர்கள் தனது பாஸ்வேர்டை கடினமானதாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் எளிதான பாஸ்வோர்டை பலர் பயன்படுத்திவருகின்றனர். அந்த வகையில், கடந்த வருடம் அதிகமாக பயன்படுத்தப்பட்ட 25 பாஸ்வோர்டை Splash Data நிறுவனம் வெளியிட்டுள்ளது....
Hack என்றால் என்ன?
ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படி?
இணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை...