ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

தமிழ்,அரபிக் உட்பட 22 மொழியில் டைப் செய்வதற்கு உதவும் Google-இன் அருமையான அப்ளிகேஷன்.Google Input Tools



பல்வேறு வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூகுள்  நிறுவனம் தற்போது Google Input Tools எனும் புத்தம் புதிய  அப்ளிகேஷன்னை  அறிமுகப்படுத்தியுள்ளது. Google Input Tools மூலம் கணனியின் எந்த ஒரு இடத்திலும் தமிழ், அரபிக் உட்பட 22 மொழிகளில் எவ்வித சிரமமுமின்றி தட்டச்சு செய்ய முடியும்.

                                                


                                           
                   Google Input Tools  இந்த லிங்கில் டவுன்லோட் செய்யலாம்