காரணம் Desktop நடவடிக்கைகளை மட்டுமன்றி வெப் கமெரா மூலமான காட்சிகளையும்
பதிவு செய்து, அவற்றினை Real Time Messaging Protocol (RTMP stream)
முறையில் Publish செய்து கொள்ளக்கூடியதாக காணப்படுகின்றமையாகும்.
விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இம்மென்பொருளானது முற்றிலும் இலவசமானது என்பது குறிப்பிடத்தக்கது.






