கம்ப்யூட்டரில் மெமரி பல நிலைகளில் பல்வேறு பயன்பாடுகளில் உள்ளது. இவற்றில் RAM என்பது Random Access Memory என்பதன் சுருக்கம் ஆகும். கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் உறுப்பாக மதர்போர்டில் பதிந்தோ அல்லது வயர் மூலம் இணைக்கப்பட்டோ கிடைக்கிறது. கம்ப்யூட்டர் சரியாக இயங்கிட, சில அடிப்படை புரோகிராம்களை இயக்கவும் சில கட்டளைகளைச் செயல்படுத்தவும் RAM பயன்படுகிறது. இந்த நினைவகம் கம்ப்யூட்டர் மின்சக்தியைப் பெற்ற பின்னரே செயல்படும். நாம் பயன்படுத்தும் புரோகிராம்கள் RAM மெமரியில் தற்காலிகமாக எழுதப்பட்டு இயக்கப்படுகின்றன. RAM என்பதனை ஒரு பெரிய விளையாட்டு மைதானமாக எண்ணிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு புரோகிராமும் ஒரு குறிப்பிட்ட அளவு இடத்தை எடுத்துக் கொண்டு அங்கு இயங்குகின்றன. இந்த இடத்தில் ஒன்று அல்லது குறிப்பிட்ட அளவிலான புரோகிராம்களை எடுத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் RAM மெமரியின் அளவு வரையறை செய்யப்பட்டதே. ஒரு புரோகிராமினை நீங்கள் முடித்து மூடுகையில் அந்த புரோகிராம் RAM மெமரியில் இருந்து எடுக்கப்படுகிறது. அந்த புரோகிராம் இருந்த இடத்தில் வேறு புரோகிராம் வைக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம். சில வேளைகளில் விண்டோஸ் உட்பட சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் புரோகிராம்களை மூடியபின்னரும் மெமரியின் இடத்தை அதற்கென வைத்திருக்கும். எப்படி இருந்தாலும் மின்சக்தியின் அடிப்படையிலேயே RAM மெமரி இயங்குவதால் மின்சக்தியினை நிறுத்தினால் அனைத்து புரோகிராம்களும் RAM மெமரியிலிருந்து நீக்கப்பட்டு கிளீன் ஸ்லேட் ஆகிவிடும். நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் புரோகிராம்கள் அல்லது தகவல்களைக் கொண்டு இயக்க விரும்பினால் உங்கள் கம்ப்யூட்டரில் அதிக RAM மெமரி வேண்டியதிருக்கும். அதிக எண்ணிக்கையில் பஸ்கள் வந்து செல்ல பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்திட பக்கத்து இடத்தை வளைத்துப் போடுவது போல கூடுதலாக சற்று இடத்தை இணைப்பதுதான் அதிக மெமரியைத் தரும். இதனை கூடுதல் ராம் மெமரி ஸ்டிக் இணைத்து மேற்கொள்ளலாம். இது சிறிய செவ்வக வடிவிலான ஸ்டிக் வடிவில் கிடைக்கின்றன. இதில் மெமரி மாட்யூல்கள் எனப்படும் காலி இடங்கள் இருக்கும். இவற்றை கம்ப்யூட்டர் மதர் போர்டில் இதற்கென உள்ள இடங்களில் இணைத்து வைக்கலாம். தற்போதைய மல்ட்டி மீடியா (ஆடியோ, வீடியோ, படங்கள் ஆகியன) புரோகிராம்கள் பெரிய அளவில் அமைவதால் அவற்றைக் கையாள அதிக இடம் தேவையாய் உள்ளது. இன்றைய நிலையில், 4 ஜிபி ராம் மெமரி ஒரு கம்ப்யூட்டர் இயங்கத் தேவையாய் உள்ளது. இனி அடுத்ததான மெமரி குறித்து பார்க்கலாம். ROM என்பது Read Only Memory என்பதன் சுருக்கமாகும். மதர் போர்டில் உள்ள சிப்களில் மாற்றமுடியாத கட்டளைகள் அடங்கிய புரோகிராம்களைக் கொண்டுள்ள மெமரி இது. கம்ப்யூட்டர் இயக்கத்தில் உள்ளதோ இல்லையோ இதில் உள்ள புரோகிராம்கள் இயங்குவதற்குத் தயாராய் எப்போதும் ரெடியாக இருக்கும். உங்கள் கம்ப்யூட்டரை இயக்கத் தேவையான சில அடிப்படை புரோகிராம்களை இது கொண்டிருக்கும். இவை கம்ப்யூட்டர் இயக்கத்தின் உயிர்நாடியான இயக்கத்தைக் கொண்டிருப்பதால் இவை மாற்றப்படக் கூடாது. அதே போல இதனை மாற்றி வேறு சில புரோகிராம்களை இணைப்பதுவும் கூடாது. இதனை மாற்றுவதும் அவ்வளவு எளிதான வேலை அல்ல.
வீட்டுக்கு கேஸ் மற்றும் மின்சாரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த ROM மெமரியில் உள்ள புரோகிராம்கள். எனவே இந்த வகை மெமரியே லேசர் பிரிண்டர், கால்குலேட்டர் போன்ற சாதனங்களிலும் சில விஷயங்களை எப்போதும் நினைவில் கொண்டு இயங்க பயன்படுத்தப்படுகின்றன. கம்ப்யூட்டரின் திறன் அதிகப்படுத்தப்படுகிறது என்று சொல்கையில் இந்த இரு நினைவகங்களும் அதில் நிச்சயமாய் சம்பந்தப் படுத்தப்படுகின்றன. உங்கள் கம்ப்யூட்டரின் RAM மெமரியை எவ்வளவு அதிகப்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு கம்ப்யூட்டரின் திறனும் கூடும்
RAM மற்றும் ROM
கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத்
தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப்
பண்புகளைத் தெரிந்து கொள்வது, நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை
எளிதாக்குவதனுடன், பயனுள்ளதாகவும் மாற்றும். அவ்வகையில் கம்ப்யூட்டரில்
உள்ள இருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து
கொள்ளலாம்.
கம்ப்யூட்டர் தன்னிடம் இடும் தகவல்களை 0 மற்றும் 1 என்ற இரு இலக்கங்களின்
கூட்டு அமைப்பில்தான் நினைவில் கொள்கிறது. எனவே தான் இந்த இரண்டையும் பைனரி
(இரண்டு) டிஜிட் (இலக்கங்கள்) என அழைக்கின்றனர். இந்த சொல்லின் சுருக்கமே
பிட். இந்த இரு எண்கள் (பைனரி டிஜிட்கள்) மொத்தமாக எட்டுமுறை எழுதப்பட்ட
கூட்டே ஒரு பைட். எனவே ஒரு பைட் என்பது எட்டு பைனரி டிஜிட் அடங்கிய ஒரு
தொகுப்பு.
கம்ப்யூட்டருக்கு ஒரு எழுத்து அல்லது எண்ணை எழுதி வைக்க ஒரு பைட் போதும்.
இப்படியே மொத்தமாய் எழுதுகையில் 1024 பைட்கள் ஒரு கிலோ பைட் என்றும் (ஒரு
கேபி) 1024 கிலோ பைட்கள் ஒரு மெகா பைட் (எம் பி) என்றும் 1024 மெகா பைட்கள்
ஒரு கிகா பைட் என்றும் 1024 கிகா பைட்கள் ஒரு டெரா பைட் என்றும்
அழைக்கப்படுகின்றன.
இந்த பெருக்கம் குறித்து ஏற்கனவே இங்கு எழுதியிருக்கிறோம். கம்ப்யூட்டர்
பயன்பாட்டுக்கு வந்த புதிதில் ஒரு மெகா பைட் அளவிலான தகவல் தொகுப்பு அல்லது
டிஸ்க்குகள் மிகப் பெரிதாக எண்ணப்பட்டன.
ஆனால் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த நாளில் கிகாபைட்கள் தூசியாய்
எண்ணப்பட்டு, டெராபைட்கள் சாதாரணமாய்ப் பேசப்படும் அளவிற்கு வந்துவிட்டன.
என்ன வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் தகவல் நினைவகங்கள் (டேட்டா மெமரி) இதே
அளவுகளில் தான் பேசப்படுகின்றன. கம்ப்யூட்டரில் மெமரி பல நிலைகளில் பல்வேறு
பயன்பாடுகளில் உள்ளது. இவற்றில் RAM என்பது Random Access Memory என்பதன்
சுருக்கம் ஆகும். கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் உறுப்பாக மதர்போர்டில் பதிந்தோ
அல்லது வயர் மூலம் இணைக்கப்பட்டோ கிடைக்கிறது.
கம்ப்யூட்டர் சரியாக இயங்கிட, சில அடிப்படை புரோகிராம்களை இயக்கவும் சில
கட்டளைகளைச் செயல்படுத்தவும் RAM பயன்படுகிறது. இந்த நினைவகம் கம்ப்யூட்டர்
மின்சக்தியைப் பெற்ற பின்னரே செயல்படும். நாம் பயன்படுத்தும்
புரோகிராம்கள் RAM மெமரியில் தற்காலிகமாக எழுதப்பட்டு இயக்கப்படுகின்றன.
RAM என்பதனை ஒரு பெரிய விளையாட்டு மைதானமாக எண்ணிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு
புரோகிராமும் ஒரு குறிப்பிட்ட அளவு இடத்தை எடுத்துக் கொண்டு அங்கு
இயங்குகின்றன. இந்த இடத்தில் ஒன்று அல்லது குறிப்பிட்ட அளவிலான
புரோகிராம்களை எடுத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் RAM மெமரியின் அளவு
வரையறை செய்யப்பட்டதே.
ஒரு புரோகிராமினை நீங்கள் முடித்து மூடுகையில் அந்த புரோகிராம் RAM
மெமரியில் இருந்து எடுக்கப்படுகிறது. அந்த புரோகிராம் இருந்த இடத்தில் வேறு
புரோகிராம் வைக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம்.
சில வேளைகளில் விண்டோஸ் உட்பட சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் புரோகிராம்களை
மூடியபின்னரும் மெமரியின் இடத்தை அதற்கென வைத்திருக்கும். எப்படி
இருந்தாலும் மின்சக்தியின் அடிப்படையிலேயே RAM மெமரி இயங்குவதால்
மின்சக்தியினை நிறுத்தினால் அனைத்து புரோகிராம்களும் RAM மெமரியிலிருந்து
நீக்கப்பட்டு கிளீன் ஸ்லேட் ஆகிவிடும். நீங்கள் அதிகமான எண்ணிக்கையில்
புரோகிராம்கள் அல்லது தகவல்களைக் கொண்டு இயக்க விரும்பினால் உங்கள்
கம்ப்யூட்டரில் அதிக RAM மெமரி வேண்டியதிருக்கும்.
அதிக எண்ணிக்கையில் பஸ்கள் வந்து செல்ல பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்திட
பக்கத்து இடத்தை வளைத்துப் போடுவது போல கூடுதலாக சற்று இடத்தை இணைப்பதுதான்
அதிக மெமரியைத் தரும். இதனை கூடுதல் ராம் மெமரி ஸ்டிக் இணைத்து
மேற்கொள்ளலாம்.
இது சிறிய செவ்வக வடிவிலான ஸ்டிக் வடிவில் கிடைக்கின்றன. இதில் மெமரி
மாட்யூல்கள் எனப்படும் காலி இடங்கள் இருக்கும். இவற்றை கம்ப்யூட்டர் மதர்
போர்டில் இதற்கென உள்ள இடங்களில் இணைத்து வைக்கலாம். தற்போதைய மல்ட்டி
மீடியா (ஆடியோ, வீடியோ, படங்கள் ஆகியன) புரோகிராம்கள் பெரிய அளவில்
அமைவதால் அவற்றைக் கையாள அதிக இடம் தேவையாய் உள்ளது. இன்றைய நிலையில், 4
ஜிபி ராம் மெமரி ஒரு கம்ப்யூட்டர் இயங்கத் தேவையாய் உள்ளது.
இனி அடுத்ததான மெமரி குறித்து பார்க்கலாம். ROM என்பது Read Only Memory
என்பதன் சுருக்கமாகும். மதர் போர்டில் உள்ள சிப்களில் மாற்றமுடியாத
கட்டளைகள் அடங்கிய புரோகிராம்களைக் கொண்டுள்ள மெமரி இது. கம்ப்யூட்டர்
இயக்கத்தில் உள்ளதோ இல்லையோ இதில் உள்ள புரோகிராம்கள் இயங்குவதற்குத்
தயாராய் எப்போதும் ரெடியாக இருக்கும். உங்கள் கம்ப்யூட்டரை இயக்கத் தேவையான
சில அடிப்படை புரோகிராம்களை இது கொண்டிருக்கும். இவை கம்ப்யூட்டர்
இயக்கத்தின் உயிர்நாடியான இயக்கத்தைக் கொண்டிருப்பதால் இவை மாற்றப்படக்
கூடாது. அதே போல இதனை மாற்றி வேறு சில புரோகிராம்களை இணைப்பதுவும் கூடாது.
இதனை மாற்றுவதும் அவ்வளவு எளிதான வேலை அல்ல. வீட்டுக்கு கேஸ் மற்றும்
மின்சாரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த ROM மெமரியில் உள்ள
புரோகிராம்கள். எனவே இந்த வகை மெமரியே லேசர் பிரிண்டர், கால்குலேட்டர்
போன்ற சாதனங்களிலும் சில விஷயங்களை எப்போதும் நினைவில் கொண்டு இயங்க
பயன்படுத்தப்படுகின்றன. கம்ப்யூட்டரின் திறன் அதிகப்படுத்தப்படுகிறது என்று
சொல்கையில் இந்த இரு நினைவகங்களும் அதில் நிச்சயமாய் சம்பந்தப்
படுத்தப்படுகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரின் RAM மெமரியை எவ்வளவு அதிகப்படுத்துகிறீர்களோ அந்த
அளவிற்கு கம்ப்யூட்டரின் திறனும் கூடும்
Copy and WIN : http://bit.ly/copy_win

தொலைந்த செல்போனை
கண்டுபிடிக்க சில வழிகள்
செல்போன் என்பது நமக்கு வலது கை போலாகிவிட்டது. ஒரு நாள் கூட நமது செல்போனை
விட்டு தனியாக பிரிந்திருக்க முடியாது. அப்படி இருக்கும் செல்போன், ஒரு
நாள் தொலைந்து போனால், என்ன செய்வது இந்த சிறப்பு அறிக்கையை படியுங்கள்.
செல்போன் தொலைந்த பின் அழுவதை விட, தொலைவதற்கு முன் செய்ய வேண்டியவற்றை
தெரிந்துகொள்ளுங்கள்.
IMEI என்று சொல்லபடும் சர்வதேச நகர்பேசி அடையாள எண்ணை குறித்து
வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தொலைபேசியில் *#06# என்று டயல் செய்தால் 15
இலக்க எண் கிடைக்கும். இந்த எண்ணை பத்திரமாக எங்காவது எழுதி
வைத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் உங்கள் செல்போன் தொலைந்து போனால் இந்த
எண்ணை வைத்து உங்கள் செல்போனை கண்டுபிடிக்கலாம்.
தொலைந்து போனது சாதாரண வகை செல்போனாக இருந்தால், நீங்கள் ஏற்கனவே சேமித்து
வைத்திருக்கும் IMEI யை காவல் நிலையத்தில் கொடுத்து கண்டுபிடிக்கலாம்.
அதுவே தொலைந்தது ஸ்மார்ட் போனாக இருந்தால், சில மொபைல் அப்ளிகேஷன்களை போன்
தொலைவதற்கு முன்னமே நிறுவி வைத்திருப்பதன் மூலம் உங்கள் போன் இருப்பிடத்தை
கண்டறியலாம்.
காணமல் போன செல்போனை கண்டுபிடிக்க ஏராளமான மொபைல் அப்ளிகேஷன்கள்
இருந்தாலும், குறிப்பிட தகுந்த அப்ளிகேஷன்களை இங்கே தொகுத்துள்ளேன்.
வியர் இஸ் மை டிராய்டு:
இது ஒரு இலவச அப்ளிகேஷன். காணமல் போன செல்போனுக்கு மெசேஜ் மூலம் கட்டளைகளை
அனுப்பி, போனின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கலாம். உங்கள் தகவல்கள் அடுத்தவர்
கையில் சிக்காமல் இருப்பதற்கு மெசேஜ் மூலம் கட்டளைகளை கொடுத்து தகவல்களை
அழிக்கலாம்.
தரவிறக்கம் செய்ய
செர்பெருஸ்:
இது ஒரு கட்டண அப்ளிகேஷன். முதல் ஒரு வாரம் இதை நீங்கள் இலவசமாக
பயன்படுத்தலாம். இந்த அப்ளிகேஷனில் தொலைந்த செல்போனை கண்டுபிடிப்பதற்கு பல
வசதிகள் தரப்பட்டுள்ளதால் இதை அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள்.
இந்த செர்பெருஸ் அப்ளிகேஷன் இயங்க இணைய இணைப்பு அவசியம் இல்லை. வேறு
மொபைலில் இருந்து குறுந்தகவல் அளித்து அதன் மூலம் போனில் உள்ள பல சேவைகளை
நீங்கள் தொடங்கமுடியும். குறிப்பாக போனில் உள்ள தகவல்களை அழிக்கலாம்.
கடவுச்சொல்லை மாற்றலாம், கடைசியாக வந்த அழைப்புகளின் விபரங்களை பெறலாம்.
தரவிறக்கம் செய்ய
போன் லோகேடர்:
செர்பெருஸ் அப்ளிகேஷனில் உள்ள அனைத்து வசதிகளும் இதிலும் இருக்கிறது.
கூடுதலாக இது உங்களுக்கு புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வைக்கும். யாராவது
உங்கள் செல்போனுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டால் தன்னிச்சையாக கேமரா
இயங்கி புகைப்படங்கள் எடுக்க தொடங்கிவிடும். இதுவும் கட்டண அப்ளிகேஷன்
தான். விலை ரூபாய்.200 .
தரவிறக்கம் செய்ய
ஒரு வேளை உங்கள் செல்போன் தொலைவதற்கு முன், நீங்கள் மேலே சொல்லபட்ட எந்தவகை
எந்த அப்ளிகேஷனையும் பயன்படுத்தவிட்டால், என்ன செய்வது?. இதற்க்கு
துணைபுரிகிறது பிளான் B .
பிளான் B:
இந்த அப்ளிகேஷனை உங்கள் போன் தொலைந்த பின்னரும் நிறுவமுடியும். இதற்க்கு
தொலைந்த உங்கள் போனில் இணைய இணைப்பு இருக்க வேண்டியது அவசியம். கூகிள் ப்ளே
ஸ்டோருக்கு சென்று அங்கிருந்து நேரடியாக உங்கள் தொலைந்த மொபைலில்
நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவி முடித்ததும் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும்.
அதில் கொடுக்கபடும் கூகிள் மேப் லிங்கை கிளிக் செய்தால், உங்கள் செல்போன்
இருப்பிடத்தை கண்டுபிடிக்கலாம். அதன் பின்னர், அவ்வபோது உங்கள் போன்
இருப்பிடம் பற்றி மின்னஞ்சல் அனுப்பிகொண்டு இருக்கும். இந்த தகவலை வைத்து
காவல் துறையை நாடினால் போனை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
தரவிறக்கம் செய்ய
இந்த அப்ளிகேஷன்களை தவிர பிட் டிபன்டர், சோனி செல்போனில் மட்டும்
பிரத்தியோமாக இருக்கும் சோனி மை எக்ஸ்பீரியா, கூகிள் ஆன்டுராய்டு டிவைஸ்
மேனேஜர் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
குறிப்பு: நண்பர்கள் என்னிடம் cop@vsnl.net சேவையை பற்றி அடிக்கடி
கேட்கின்றனர். அந்த சேவை தற்சமயம் கைவிடபட்டதாக கேள்விபட்டேன்.
Copy and WIN : http://bit.ly/copy_win
Copy and WIN : http://bit.ly/copy_win