- இனி அந்த கவலை வேண்டாம். நீங்கள் உங்களது கோப்புகளை (FILE) விரைவாக தேட முடியும்.
- control panel பகுதிக்கு செல்லவும். பின்ன்ர் add or remove user accounts
- என்பதை கிளிக் செய்யவும்.
- புதிதாக ஒரு user account-ஐ உருவாக்கவும். பின்னர் அந்த பயணரை(user) பயன்படுத்தவும்.
- இப்போது search box சரியாக இயங்கும்.
- பழைய பயணரில் search box சரியாக இயங்காது.
Home »
» Window7-ல் உள்ள search box சரியாக இயங்கவில்லையா!