ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

windows ல் delete செய்ய முடியாத folder களை உருவாக்குவது எப்படி?

சில நேரங்களில் முக்கியமான file கள் அடங்கிய folder னை தெரியாமல் delete செய்துவிடுவோம். பின்னர் recovery மென்பொருட்களை பயன்படுத்தி திரும்பவும் பெற முயற்சிப்போம். அதற்கு பதிலாக delete செய்யமுடியாத folder களை உருவாக்கி முக்கியமான fileகள் அடங்கிய folder னை பாதுகாக்கலாம்.
அதற்கு கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்.
1. CMD யை open செய்யவும் (run > cmd).
2.  cd\ என கொடுத்து enter கொடுக்கவும்.
3. திரையில் C:\> என்று கிடைக்கும். இப்போது தேவையான drive னை கொடுக்கவும். (eg. D:).
4. இப்போது கீழ்க்காணும் பெயர்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து புதிய folder னை உருவாக்க வேண்டும்.
.con, aux, lpt1, lpt2, lpt3, lpt4, lpt5, lpt6, lpt7, lpt8 and lpt9.
(windows explorer ன் மூலம் இந்த பெயர்களில் folder னை உருவாக்க முடியாது.)




5. eg. "md con\" (without double quotes) என கொடுத்தால் delete செய்யமுடியாத folder உருவாகும்.
6.இப்போது இந்த folder னை windows explorer ன் மூலம் delete மற்றும் rename செய்ய முடியாது. இந்த folder னை delete செய்ய மீண்டும் cmd யில் "rd con\" (without double quotes) கொடுக்கவேண்டும் . இப்போது con folder ஆனது delete செய்யப்பட்டிருக்கும்.