ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

Keyboard,Mouse

KEYBOARD

கிபோர்ட் தற்போது இரன்டு வகைகளில் கிடைக்கிறது

1. மெக்கானிகல் கிபோர்ட்

2. மெம்பரேன் கிபோர்ட்

கிபோர்ட் (இன்டர்பேஸ் Interface) இடைமுகம் அதாவது கிபோர்ட் எவ்வறு சிஸ்டத்துடன் இணைகைப் படுகிறது?
கிழ்கண்ட ஏதவது ஒரு வகையில் இனைகப்படலாம்.

PS/2 வட்டவடிவ ஆறு பின்கள் கொண்டது

USB தட்டை வடிவ நான்கு பின்கள் கொண்டது

Blue Tooth எனபபடும் வயர்லெஸ் உதவயுடன் இணைகைப் படுகிறது.

மௌஸ் தற்போது இரன்டு வகைகளில் கிடைக்கிறது.

1. ஆப்டிகல் மௌஸ்
2 . ஆப்டோ மெக்கானிகல் மௌஸ்
மௌஸ் (இன்டர்பேஸ் Interface) இடைமுகம்
அதாவது மௌஸ் எவ்வறு சிஸ்டத்துடன் இணைகைப் படுகிறது?
கிழ்கண்ட ஏதவது ஒரு வகையில் இனைகப்படலாம்

1. PS/2 வட்டவடிவ ஆறு பின்கள் கொண்டது
2. USB தட்டை வடிவ நான்கு பின்கள் கொண்டது
 3. Blue Tooth எனபபடும் வயர்லெஸ் உதவயுடன் இணைகைப் படுகிறது.