கீழ கொடுக்கபட்ட image பாருங்க இப்டிதான் நான் அவரோட webpage copy செய்யும்போது error message வந்திச்சி...
நம்ம இந்த பிரச்சினைய கண்டிப்பா solve பண்ணமுடியும் ..mozilla firefox browser தேவை
->go to mozilla firefox ->tools->option->ஒரு சிறிய window open ஆகும் ..அதுல enablt java-script இருக்கும் அத disable ->ok கொடுத்திட்டு windows close பண்ணிட்டு வந்து இப்ப copy அடிக்க try பண்ணுங்க கண்டிப்பா copy ஆகும் .நண்பரே தவறாமல் உங்களின் ஒட்டு இங்கே கொடுக்கப்பட்ட ஒட்டுபட்டையில் பதிவு செய்யவும்