ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

விண்டோஸ் XP மற்றும் VISTA இல் STARTUP PROGRAMஐ DISABLE செய்வது எப்படி

நமது கணினியை திறக்கப்படும் போது "WINDOWS START " OPEN ஆக கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் .இதற்கு இதுவும் ஒரு காரணம் தான் .WINDOWS OPEN செய்யும்போது சில வகையான PROGRAM களும் RUN ஆகும் .இதனை எப்படி DISABLE செய்வது பற்றி இன்று பார்ப்போம் .
START-->GO TO RUN -->ENTER "msconfig"
 
                                          WINDOWS XP
படத்தில் காட்டி உள்ளது போல் உங்கள் கணினி திரையில்  தோன்றும் .
இதில் STARTUP TAB ஐ CLICK செய்ய  வேண்டும் .அதி உங்களுக்கு தேவை இல்லாத STARTUP இல் RUN ஆகும் PROGRAM களை மட்டும் UNCHECK கொடுத்து APPLY மற்றும் OK கொடுங்கள்.
இபோழுது உங்களின் கணினியை RESTART செய்து பார்க்கவும் .