நினைவகங்களின் கொள்ளளவு (Kilo Byte) கிலோ பைட்டுகள், (Mega Byte) மெகா
பைட்டுகள் என்பது போல் அழைக்கப்படுகிறது. மெட்ரிக் அளவு முறையில் கிலோ
என்பது ஆயிரத்தை (1000 ) ஐ குறிக்கும். ஆனால் கணிப்பொறி துறையில் இது 1024
ஐக் குறிக்கும். அதாவது 1024 பைட்டுகள் (bytes) சேர்ந்தது ஒரு கிலோ பைட்
(1kb) ஆகும். கீழ்காணும் அட்டவனையை பார்க்கவும்.
1024 bytes (B) = | 1 kilo byte (Kb) |
1024 kilo bytes (Kb) = | 1 mega byte (Mb) |
1024 mega bytes (Mb) = | 1 giga byte (Gb) |
1024 Giga bytes (Gb) = | 1 Tera byte (Tb) |
1024 tera bytes (Tb) = | 1 peta byte (Pb) |
1024 peta bytes (Pb) = | 1 exa byte (Eb) |
1024 exa bytes (Eb) = | 1 zetta byte (Zb) |
1024 zetta bytes (Zb) = | 1 yotta byte (Yb) |